search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    குன்னத்தூர் பகுதியில் நாளை மின்தடை

    குன்னத்தூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    குன்னத்தூர்:

    குன்னத்தூர், 16 வேலம்பாளையம், குறிச்சி துணை மின் நிலையங்களுக்குட்பட்ட குன்னத்தூர், ஆதியூர், காவுத்தம்பாளையம், கருமஞ்செறை, நவக்காடு, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், 16 வேலம்பாளையம், கணபதிபாளையம், செட்டிகுட்டை, குறிச்சி, ஆயிகவுண்டன் பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், சொக்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை பெருந்துறை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×