search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    சென்னையை தவிர்த்து 9 மாவட்டங்களில் இன்று 100-ஐ தாண்டிய கொரோனா தொற்று: முழு விவரம்...

    தமிழகத்தில் இன்று 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
    தமிழகத்தில் இன்று 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது.

    3,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 57 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னையை தவிர்த்து 9 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.

    மாவட்டம் வாரியாக இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-

    1. அரியலூர் - இல்லை
    2. செங்கல்பட்டு - 171
    3. சென்னை - 2027
    4. கோவை - 47
    5. கடலூர் - 43
    6. தருமபுரி - 07
    7. திண்டுக்கல் - 94
    8. ஈரோடு - 17
    9. கள்ளக்குறிச்சி - 139
    10. காஞ்சிபுரம் - 112
    11. கன்னியாகுமரி - 38
    12. மதுரை - 273
    13. நாகப்பட்டினம் - 03
    14. நாமக்கல் - இல்லை
    15. நீலகிரி - 08
    16. பெரம்பலூர் - 06
    17. புதுக்கோட்டை - 28
    18. ராமநாதபுரம் - 117
    19. ராணிப்பேட்டை - 127
    20. சேலம் - 88
    21. சிவகங்கை - 63
    22. தென்காசி - 22
    23. தஞ்சாவூர் - 15
    24. தேனி - 65
    25. திருப்பத்தூர் - 02
    26. திருவள்ளூர் - 164
    27. திருவண்ணாமலை - 170
    28. திருவாரூர் - 28
    29. தூத்துக்குடி - 70
    30. திருநெல்வேலி - 49
    31. திருப்பூர் - 06
    32. வேலூர் - 138
    33. விழுப்புரம் - 47
    34. விருதுநகர் - 76
    35. கரூர் - 04
    36. கிருஷ்ணகிரி - 10
    37. திருச்சி - 31

    சர்வதேச விமானம் - 06
    உள்ளூர் விமானம் - 07
    ரெயில் - 02
    Next Story
    ×