search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி
    X
    கனிமொழி

    திமுக எம்பி கனிமொழி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

    சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்பி கனிமொழி வீட்டில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்பி கனிமொழி வீட்டில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு பணிக்கு போலீசார் தேவை என்பதாலும் கனிமொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கனிமொழியின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டாலும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×