என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  விழுப்புரம்:

  விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார், சித்தேரிக்கரை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த பவுன்ராஜ் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×