என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  கொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட வாரியாக முழு நிலவரத்தை காண்போம்.
  சென்னை:

  தமிழகத்தில் கடந்த ஆறு நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்றும் 7வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.

  இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. இன்று 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,395 ஆக உயர்ந்துள்ளது.

  இன்று 19 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் மட்டும் இன்று 1146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 28,694 இருந்து 30,152 ஆக அதிகரித்துள்ளது.

  மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  சென்னை - 20,993
  அரியலூர் - 379
  செங்கல்பட்டு - 1,719
  கோவை - 158
  மதுரை - 298
  நாகப்பட்டினம் - 76
  நாமக்கல் - 85
  நீலகிரி - 14
  பெரம்பலூர் - 143
  புதுக்கோட்டை - 31
  ராமநாதபுரம் - 97
  ராணிப்பேட்டை - 120
  காஞ்சிபுரம் -500
  கன்னியாகுமரி - 87
  கரூர் - 87
  கிருஷ்ணகிரி - 37
  கடலூர் - 475
  தர்மபுரி - 11
  திண்டுக்கல் - 156
  ஈரோடு - 73
  கள்ளக்குறிச்சி - 264
  சேலம் - 213
  சிவகங்கை - 35
  தென்காசி - 100
  தஞ்சை - 106
  தேனி - 121
  திருப்பத்தூர் - 36
  திருவள்ளூர் - 1274
  திருவண்ணாமலை - 486
  திருவாரூர் - 58
  தூத்துக்குடி - 315
  நெல்லை - 384
  திருப்பூர் - 114
  திருச்சி - 112
  வேலூர் - 55
  விழுப்புரம் - 369
  விருதுநகர் - 144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

  Next Story
  ×