search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்புலன்சில் ஏற்றப்படும் நோயாளி (பழைய படம்)
    X
    ஆம்புலன்சில் ஏற்றப்படும் நோயாளி (பழைய படம்)

    சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா: மாவட்டம் வாரியாக முழு விவரம்...

    சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னையில் நாளுக்குநாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 1,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று ஒரே நாளில் 14,101 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்த எண்ணிக்கை 5,28,534 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று மாவட்டம் வாரியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-

    1. சென்னை : 1,012

    2. செங்கல்பட்டு : 61

    3. கோவை : 09

    4. கடலூர் : 06

    5. தருமபுரி : 01

    6. கள்ளக்குறிச்சி : 04

    7. காஞ்சிபுரம் : 19

    8. கன்னியாகுமரி : 01

    09. கரூர் : 01

    10. மதுரை : 07

    11. நாகப்பட்டினம் : 01

    12. நாமக்கல்  : 01

    13. ராமநாதபுரம் : 05

    14. ராணிப்பேட்டை : 05

    15. சேலம் : 03

    16. தென்காசி : 04

    17. தஞ்சாவூர் : 06

    18. தேனி : 01

    19. திருப்பத்தூர் : 04

    20. திருவள்ளூர் : 58

    21.  திருவண்ணாமலை : 21

    திருவாரூர் : 02

    22. தூத்துக்குடி : 17

    23. திருநெல்வேலி : 12

    24. வேலூர் : 04

    25. விழுப்புரம் : 01

    26. விருதுநகர் : 01

    27. விமான நிலையம் : 19





    மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்
    மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்
    Next Story
    ×