என் மலர்

  செய்திகள்

  தலைமை செயலாளர் சண்முகம்
  X
  தலைமை செயலாளர் சண்முகம்

  தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக் காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  தமிழக தலைமைச் செயலாளராக இருப்பவர் சண்முகம். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 3 மாத காலம் அவரது பதவிக்காலத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
  Next Story
  ×