என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  தஞ்சை அருகே மெக்கானிக் கொலை வழக்கில் 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே மெக்கானிக் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 25). இவர் தனியார் லாரி செட்டில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். முன்விரோதம் காரணமாக கடந்த 28ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 3 பேர் இரும்புக் கம்பியால் குணசீலனை தாக்கி கொலை செய்தனர்.

  இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் குணசீலன் கொலை வழக்கில் அதை பகுதியை சேர்ந்த மணிகண்டன்(30), கார்த்தி (23),அசோக் குமார் (33) ஆகிய 3 பேரைய போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×