என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  சென்னையில் 138 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 906 ஆக அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 907 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  சென்னை:

  சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.

  தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் தாக்கம் நூறை தாண்டியுள்ளது.

  இந்நிலையில், சென்னையிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

  இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 2 மாத குழந்தையும் அடக்கம்.

  மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

  தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சென்னை மக்கள் கலக்கத்தில் உள்ளனர். 
  Next Story
  ×