என் மலர்

  செய்திகள்

  கமல்ஹாசன்
  X
  கமல்ஹாசன்

  உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? என கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
  சென்னை:

  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு:-

  கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா?. தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம்.

  கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  Next Story
  ×