search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் தடையை மீறிய 825 பேர் கைது

    கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 825 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 746 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக நாளுக்கு நாள் கைதாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 825 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 746 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை புறநகரில் மட்டும் ரூ.20,8900 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கோவை மாநகரில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் வந்ததாக 64 பேர் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்தநிலை நீடித்து வருவதால் போலீசார் ஓய்வின்றி தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×