search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.31,272க்கு விற்பனை ஆகிறது.
    சென்னை:

    சென்னையில் நேற்று மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.3,879க்கும், ஒரு பவுன் ரூ.31,032க்கும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ.3,909க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.31,272க்கும் விற்பனை ஆகிறது.

    வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.39.90-க்கும், கிலோவுக்கு ரூ.1500 உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆகிறது.
    Next Story
    ×