என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி- மு.க.ஸ்டாலின் ‘டுவிட்டர்’ பதிவு
Byமாலை மலர்2 March 2020 4:10 AM GMT (Updated: 2 March 2020 4:10 AM GMT)
என் பிறந்த நாளில் வாழ்த்துகள் சொல்லியும், பூங்கொத்து அனுப்பியும் நலத்திட்ட உதவிகள் செய்தும் பெருமைப்படுத்திய உள்ளங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், ‘தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் உடல் நலிவுற்று இருக்கும் சூழலில் மார்ச் 1-ந்தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் மன நிலையில் இல்லை’ என்றும், ‘தி.மு.க.வினர் தனக்கு வாழ்த்து சொல்ல வரவேண்டாம்’ என்றும் கூறி இருந்தார்.
இதைக்கண்டு நெகிழ்ச்சி அடைந்த மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
‘இனமானப் பேராசிரியர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் எனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்திருந்தேன்.
இருப்பினும் வாழ்த்துகள் சொல்லியும், பூங்கொத்து அனுப்பியும் நலத்திட்ட உதவிகள் செய்தும் பெருமைப்படுத்திய உள்ளங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். உங்கள் வாழ்த்து எனக்கு உரமாகும்.’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவரது வேண்டுகோளை ஏற்று தி.மு.க.வினர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து சொல்வதை தவிர்த்து, தமிழகம் முழுவதும் தி.மு.க. கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இனமானப் பேராசிரியர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திருந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) March 1, 2020
இருப்பினும் வாழ்த்துகள் சொல்லியும், பூங்கொத்து அனுப்பியும் நலத்திட்ட உதவிகள் செய்தும் பெருமைப்படுத்திய உள்ளங்களுக்கு என் அன்புகலந்த நன்றிகள்! உங்கள் வாழ்த்து எனக்கு உரமாகும்!
இதைக்கண்டு நெகிழ்ச்சி அடைந்த மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
‘இனமானப் பேராசிரியர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் எனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்திருந்தேன்.
இருப்பினும் வாழ்த்துகள் சொல்லியும், பூங்கொத்து அனுப்பியும் நலத்திட்ட உதவிகள் செய்தும் பெருமைப்படுத்திய உள்ளங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். உங்கள் வாழ்த்து எனக்கு உரமாகும்.’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×