search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? - மு.க.ஸ்டாலின் டுவிட்

    படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
    சென்னை:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டில் 2000-க்கும் மேலான டாஸ்மாக் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம்.

    படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டப்பேரவையிலும்,மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று, செய்வது வேறு என அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது.  என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×