search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ரூ.31,288-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 88 குறைந்து ரூ.31,288-க்கும், கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.3,911-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.50.40-க்கும், கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.50 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆகிறது.
    Next Story
    ×