என் மலர்

  செய்திகள்

  வருமான வரித்துறை
  X
  வருமான வரித்துறை

  வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரி சோதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை, மதுரையில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
  சென்னை:

  சென்னை, மதுரையில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

  வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

  Next Story
  ×