என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்தது
Byமாலை மலர்11 Dec 2019 6:03 AM GMT (Updated: 11 Dec 2019 6:03 AM GMT)
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ஒரு சவரன் ரூ. 28,728-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 1 வாரமாக இறங்குமுகத்தில் உள்ளது. சென்னையில் நேற்று மாலை ஒரு கிராம் ரூ. 3,597, ஒரு பவுன் ரூ. 28,776-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ. 6 குறைந்து ரூ. 3,591-க்கும், பவுனுக்கு ரூ. 48 குறைந்து ரூ. 28,728-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ. 46.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 46 ஆயிரத்து 500-க்கும் விற்பனையாகிறது.

Next Story
×