என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணம் அருகே விவசாயி வயலில் மின் மோட்டார் திருட்டு
Byமாலை மலர்3 Dec 2019 11:34 AM GMT (Updated: 3 Dec 2019 11:34 AM GMT)
கும்பகோணம் அருகே விவசாயி வயலில் மின் மோட்டார் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
கும்பகோணத்தை அடுத்த ஏராகரம், மேலத்தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 40). விவசாயியான இவர், தனது வயலில் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மின்மோட்டார் அமைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்று பார்த்த போது, மின் மோட்டாரை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் இதுபற்றி சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×