search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதியதாக உருவான தென்காசி மாவட்டத்தில் இடம்பெறும் தாலுகா கிராமங்கள்

    புதியதாக உருவான தென்காசி புதிய மாவட்டத்தில் இடம்பெறும் தாலுகா கிராமங்கள் குறித்த விவரங்களை பார்ப்போம்...
    தென்காசி:

    தென்காசி புதிய மாவட்டத்தில் இடம்பெறும் தாலுகா கிராமங்கள் விவரம்:

    கல்லூரணி குறுவட்டம்: சுந்தரபாண்டியபுரம், திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், பாட்டாகுறிச்சி, குணராமநல்லூர், குலசேகரப்பட்டி, கல்லூரணி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர்.

    தென்காசி குறுவட்டம்: புலியூர், தென்காசி, குத்துக்கல்வலசை, இலஞ்சி, குற்றாலம், மேலகரம், பாட்டப்பத்து, மின்னடிசேரி, ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, சில்லரைபுரவு.

    கடையம் குறுவட்டம்: தெற்கு மடத்தூர், அயன் பொட்டல்புதூர், தெற்கு கடையம், வீராசமுத்திரம், ரவணசமுத்திரம், மேல கடையம், கீழக்கடையம் பகுதி-1, கீழக்கடையம் பகுதி-2, கோவிந்தப்பேரி, அயன்தர்மபுரம் மடம், கடையம் பெரும்பத்து பகுதி1, கடையம் பெரும்பத்து பகுதி-2.

    ஆழ்வார்குறிச்சி குறுவட்டம்: சிவசைலம், ஆழ்வார்குறிச்சி பகுதி-1, ஆழ்வார்குறிச்சி பகுதி-2, மேலாம்பூர் பகுதி -1 மேலாம்பூர் பகுதி -2, பாப்பான்குளம், அடைச்சாணி, பள்ளக்கால், பனஞ்சாடி, ரெங்கசமுத்திரம், இடைகால் பகுதி-1, இடைகால் பகுதி-2.

    கரிசல்குளம் குறுவட்டம்: மலையான்குளம், பெருங்கோட்டூர், சத்திரங்கொண்டான், அழகாபுரி, செவல்குளம், மதுராபுரி, அ.மதுராபுரி, அ.கரிசல்குளம், கலிங்கப்பட்டி பகுதி-1, கலிங்கப்பட்டி பகுதி-2, காரி சாத்தான், குலசேகரப் பேரி, ரெங்க சமுத்திரம், சுப்பையாபுரம், சத்திரப்பட்டி.

    திருவேங்கடம் குறுவட்டம்: திருவேங்கடம், வெள்ளாகுளம், குறிஞ்சாக்குளம், சங்குபட்டி, மைப்பாறை, வரகனூர், நடுவப்பட்டி, குளக்கட்டாக்குறிச்சி, சுந்தரேச புரம், வடக்கு குருவிகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி, வாகைகுளம்.

    பழங்கோட்டை குறுவட்டம்: கே.ஆலங்குளம், தெற்கு குருவிகுளம், நாலுவாசன்கோட்டை, பழங்கோட்டை, உசிலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, மருதங்கிணறு, சாயமலை பகுதி1, சாயமலை பகுதி2, களப்பாளன்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம்.

    கீழப்பாவூர் குறுவட்டம்: துத்திகுளம், பெத்தநாடார்பட்டி பகுதி1, பெத்தநாடார்பட்டி பகுதி2, (நாகல்குளம்) கீழப்பாவூர் பகுதி-1, கீழப்பாவூர் பகுதி-2, கழுநீர்குளம், பூலாங்குளம்.

    நெட்டூர் குறுவட்டம்: காவலாகுறிச்சி, கடங்கநேரி, நெட்டூர், நாராணபுரம், காடுவெட்டி, கிடாரக்குளம், காசிக் குவாய்த்தான், சுப்பையாபுரம்.

    புதுப்பட்டி குறுவட்டம்: ஓடைமறிச்சான், உடையாம்புளி, புதுப்பட்டி பகுதி-1, புதுப்பட்டி பகுதி-2, மருதம்புத்தூர் பகுதி-1, மருதம்புத்தூர் பகுதி-2, குத்தப்பாஞ்சான்.

    வெங்கடாம்பட்டி குறுவட்டம்: மடத்தூர், அணைந்த பெருமாள்நாடானூர், துப்பாக்குடி, ராவுத்தபேரி, அஞ்சாங்கட்டளை, வெங்கடாம்பட்டி பகுதி-1, வெங்கடாம்பட்டி பகுதி -2.

    ஆலங்குளம் குறுவட்டம்: ஆலங்குளம், மாயமான்குறிச்சி, ஆண்டிபட்டி, அய்யனார் குளம், சிவலார்குளம், மாறாந்தை.

    கரிவலம்வந்தநல்லூர் குறுவட்டம்: பெருமாள்பட்டி, வாழவந்தாபுரம், பந்தப்புளி, பருவக்குடி, கரிவலம்வந்தநல்லூர், வயலி, குவளைக்கண்ணி, பனையூர், பெரியூர்.

    சங்கரன்கோவில் குறுவட்டம்: பெரும்பத்தூர், மணலூர், வாடிக்கோட்டை, களப்பாகுளம், சங்கரன் கோவில், தெற்கு சங்கரன் கோவில்.

    வீரசிகாமணி குறு வட்டம்: வடக்குபுதூர், வீரிருப்பு, நொச்சிக்குளம், பொய்கை, வீரசிகாமணி, கீழ வீரசிகாமணி.

    சேர்ந்தமங்கலம் குறு வட்டம்: குலசேகரமங்கலம், வெள்ளாளன்குளம், ஈச்சந்தா, பட்டாடை கட்டி, நடுவக்குறிச்சி (மேஜர்).

    குருக்கள்பட்டி குறுவட்டம்: நடுவக்குறிச்சி (மைனர்), சின்ன கோவிலான்குளம், பெரிய கோவிலான்குளம், கோ.மருதப்பபுரம், குருக்கள்பட்டி, வடக்கு பனவடலி, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், இலந்தைகுளம்.

    இலத்தூர் குறுவட்டம்: நெடுவயல், இலத்தூர், குன்னக்குடி, பிரானூர், வல்லம்.

    பண்பொழி குறுவட்டம்: மேக்கரை, வடகரை மேல் பிடாகை, வடகரை கீழ்பிடாகை, பண்பொழி, தேன்பொத்தை, கணக்கப்பிள்ளை வலசை, பெரியபிள்ளை வலசை.

    செங்கோட்டை குறுவட்டம்: நாகல்காடு, செங்கோட்டை டவுன், செங்கோட்டை மேலூர், செங்கோட்டை கீழூர், புதூர், புளியரை, கற்குடி.

    சுரண்டை குறுவட்டம்: சிவகுருநாதபுரம், சுரண்டை பகுதி1, சுரண்டை பகுதி 2, ஆனைகுளம், குலையநேரி, ஜமீன் சுரண்டை.

    வீரகேரளம்புதூர் குறு வட்டம்: வெள்ளக்கால், வீரகேரளம்புதூர், ராஜ கோபாலபேரி, அகரம், வீராணம்.

    கருவந்தா குறுவட்டம்: மேலக்கலங்கல், கீழக்கலங்கல், நவநீதகிருஷ்ணபுரம், குறிச்சாம்பட்டி, கருவந்தா, வாடி, அச்சங்குட்டம்.

    ஊத்துமலை குறுவட்டம்: வடக்கு காவலா குறிச்சி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், பலபத்திரராமபுரம், மருக்காலங்குளம், முத்தம்மாள் புரம்.

    புளியங்குடி குறுவட்டம்: புளியங்குடி, திருமலைநாயக்கன் புதுக்குடி, மேல புளியங்குடி, சிந்தாமணி, நகரம், மலையடிக்குறிச்சி, தலைவன்கோட்டை, ராமசாமியாபுரம், ஆலங்குளம்.

    ஆய்க்குடி குறுவட்டம்: இடைகால், நயினாரகரம், கிளாங்காடு, கொடிக்குறிச்சி, ஆய்க்குடி, ஊர்மேலழகியான், பொய்கை, சாம்பவர் வடகரை.

    கடையநல்லூர் குறுவட்டம்: காசிதர்மம், கனக சபாபதிபேரி, போகநல்லூர், சொக்கம் பட்டி, கம்பனேரி புதுக்குடி பகுதி-1, கம்பனேரி புதுக்குடி பகுதி-2, வைரவன்குளம், கிருஷ்ணாபுரம், கடையநல்லூர், அச்சன்புதூர், புன்னைவனம், மடத்துப்பட்டி, அரியநாயகிபுரம், சேர்ந்தமங்கலம்.

    வாசுதேவநல்லூர் குறுவட்டம்: சுப்பிர மணியபுரம், சங்கனாபேரி, வாசுதேவநல்லூர், தாருகாபுரம், நாரணபுரம் பகுதி1, நாரணபுரம் பகுதி2, திருமலாபுரம். சிவகிரி குறுவட்டம்: விஸ்வநாதபேரி பகுதி-1, விஸ்வநாதபேரி பகுதி-2, சிவகிரி பகுதி -1, சிவகிரி பகுதி -2, ராயகிரி பகுதி-1, ராயகிரி பகுதி-2, ராமநாதபுரம்.

    கூடலூர் குறுவட்டம்: இனாம் கோவில்பட்டி, தென்மலை பகுதி1, தென்மலை பகுதி2, கூடலூர், நெற்கட்டும்செவல், பட்டகுறிச்சி, அரியூர்.
    Next Story
    ×