search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    நெல்லை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

    நெல்லை மாவட்டத்தில் நாளை (16-ந் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ரஸ்தா, கங்கைகொண்டான், கரந்தானேரி, வன்னிகோனேந்தல், மூலைக்கரைப்பட்டி, ராதாபுரம், பாளை, மேலப்பாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும், மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப் பொட்டல், கம்மாளன்குளம், சேதுராயன்புதூர், காவலர்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும்,

    சீவலப்பேரி, கங்கை கொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, ஆளவந்தான் குளம், செழியநல்லூர், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானான்குளம், வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தடியம்பட்டி, பன்னீரூத்து, மேல இலந்தைகுளம், கண்ணாடிகுளம், மருக்காலங் குளம், தெற்கு பனவடலிசத்திரம், நரிக்குடி, மூலைக்கரைப்பட்டி, பருத்திபாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும், மின்வினியோகம் இருக்காது.

    அதே போல் ராதாபுரம், பெத்தரெங்கபுரம், கால்கரை, கோலியான்குளம், தனக்கர்குளம், பரமேஸ்வரபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும், தனியார் காற்றாலைகளுக்கும், வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், ரக்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, பாளையங்கோட்டை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர், பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம் மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம் புதுக்குளம், இட்டேரி, திருவனந்தபுரம் சாலை, முருகன்குறிச்சி, மேலப்பாளையம், கிரு‌‌ஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு,

    மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலகருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைகுளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், பி.எஸ்.என்.கல்லூரி ஆகிய பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

    இந்த தகவலை செயற் பொறியாளர்கள் முத்தரசு (நெல்லை கிராமபுறம்), முத்துக்குட்டி (நெல்லை நகர்புறம்), வடக்கன்குளம் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஜாண் பிரிட்டோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×