என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் நீடிப்பு -ரஜினி
Byமாலை மலர்8 Nov 2019 7:56 AM GMT (Updated: 8 Nov 2019 8:30 AM GMT)
தமிழகத்தில் சரியான, ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சரியான, ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளதாக கூறினார்.
‘என் மீது குறிப்பிட்ட சிலர் பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள், இது சகஜம். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய விவகாரத்தை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன. அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அனைவரும் அமைதி காக்கவேண்டும். நான் அரசியல் கட்சி தொடங்கும் வரை திரைப்படங்களில் நடிக்க உள்ளேன்’ என்றார் ரஜினி.
மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து சமீப காலமாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ரஜினி, ‘மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்த விவரம் எனக்கு தெரியாது, இதனால் கருத்து சொல்ல விரும்பவில்லை’ என்றார்.
Next Story
×