search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை செயலகம்
    X
    தலைமை செயலகம்

    நவம்பர் 7ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

    முதலமைச்சர் தலைமையில் நவம்பர் 2-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 7-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நவம்பர் 2-ம் தேதி பகல் 11 மணிக்கு கூடுகிறது என அறிவிக்கப்பட்டது.

    முதல்வர் பழனிசாமி

    இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×