search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாமனார் காலமானார்

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் (80) மாரடைப்பால் காலமானார்.
    சென்னை:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் வயது (80). இவர் சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்தார். 

    இந்நிலையில் காளியண்ணன் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

    அவரது இறுதிச் சடங்குகள் இன்று இரவு 11 மணிக்கு குமாரபாளையத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    Next Story
    ×