என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Byமாலை மலர்12 Sep 2019 4:21 PM GMT (Updated: 12 Sep 2019 4:21 PM GMT)
திருச்சி மீன் மார்க்கெட் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி மீன் மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் மீன் மார்க்கெட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி தென்னூர் பட்டா பிராமன் பிள்ளை தெரு சங்கீதபுரத்தை சேர்ந்த அப்பாஸ் (வயது62) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×