என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிபோதையில் மாடியில் இருந்து விழுந்த வாலிபர் பலி
Byமாலை மலர்12 Sep 2019 2:36 PM GMT (Updated: 12 Sep 2019 2:36 PM GMT)
அடுக்குமாடியில் மது அருந்திய வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சலீம் மகன் ஆரிப் (வயது 24), டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று திருச்சி தில்லைநகர் பகுதி அடுக்குமாடியில் உள்ள நண்பர் வீட்டில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது திடீரென போதையில் இருந்த ஆரிப் நிலைதடுமாறி மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆரிப் இறந்தார்.
இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×