என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தங்கம் விலை சரிவு- ஒரே நாளில் சவரனுக்கு 664 ரூபாய் குறைந்தது
Byமாலை மலர்6 Sep 2019 10:15 AM GMT (Updated: 6 Sep 2019 10:15 AM GMT)
தங்கம் விலை கணிசமாக உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு 664 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னை:
இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தேக தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.3700 ஆக இருந்தது. இதனால் ஒரு பவுன் விலை ரூ.328 குறைந்து ரூ.29,600-க்கு விற்பனையானது.
அதன்பின்னர் பிற்பகல் வர்த்தகத்தின்போதும் தங்கம் விலை மேலும் குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.336 குறைந்து, ஒரு சவரன் ரூ.29,264-க்கும் விற்பனை. ஒரு கிராம் ரூ.3,658-க்கு விற்பனை ஆனது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.664 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக படிப்படியாக உயர்ந்து வந்தது. பவுனுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத வகையில் பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது. எனினும் அன்று மாலையே விலை சற்று குறைந்தது.
நேற்று காலையில் ரூ.30 ஆயிரத்தை தாண்டியிருந்த நிலையில், மாலையில் சற்று குறைந்து ஒரு கிராம் ரூ.3741-க்கும், ஒரு பவுன் ரூ.29,928-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தேக தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.3700 ஆக இருந்தது. இதனால் ஒரு பவுன் விலை ரூ.328 குறைந்து ரூ.29,600-க்கு விற்பனையானது.
அதன்பின்னர் பிற்பகல் வர்த்தகத்தின்போதும் தங்கம் விலை மேலும் குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.336 குறைந்து, ஒரு சவரன் ரூ.29,264-க்கும் விற்பனை. ஒரு கிராம் ரூ.3,658-க்கு விற்பனை ஆனது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.664 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×