என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
Byமாலை மலர்9 Aug 2019 9:23 AM GMT (Updated: 9 Aug 2019 9:23 AM GMT)
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் பணி காரணமாக கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் பணி காரணமாக ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இன்றும், நாளையும் (10-ந்தேதி) இரவு 11.25, 11.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடற்கரை-தாம்பரத்திற்கு இன்றும் நாளையும், இரவு 11.00, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இன்றும், நாளையும் இரவு 10.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Next Story
×