என் மலர்

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    புதிய உச்சத்தை தொட்ட தங்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 27 ஆயிரத்து 64-க்கு விற்பனை ஆகிறது.
    சென்னை:

    தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது.

    இன்று சவரனுக்கு ரூ. 584 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 27 ஆயிரத்து 64-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 73 உயர்ந்து ரூ. 3,383 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ. 400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 44 ஆயிரத்து 300-க்கும், ஒரு கிராம் ரூ. 44.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×