என் மலர்

  செய்திகள்

  மின் உற்பத்தி பாதிப்பு
  X
  மின் உற்பத்தி பாதிப்பு

  வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளன.

  சென்னை:

  மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டுபுதுநகர் வட சென்னை அனல் மின்நிலையத்தில் 2 நிலைகள் உள்ளன. இதில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும், 2-வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் முதல்நிலை 2-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் நிலையில் 1620 மெகாவாட் மின்உற்பத்தி மட்டும் நடை பெறுகிறது.

  Next Story
  ×