என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்காசியில் தொழிலாளி மர்ம மரணம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்18 July 2019 12:01 PM GMT (Updated: 18 July 2019 12:01 PM GMT)
தென்காசி கீழரதவீதியை சேர்ந்த தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
தென்காசி கீழரதவீதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது53), தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பாலமுருகன் இறந்தார்.
அவர் எப்படி இறந்தார், என்ன காரணம் என்று தெரியவில்லை. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×