என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடன்குடி அருகே கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்18 July 2019 10:00 AM GMT (Updated: 18 July 2019 10:00 AM GMT)
உடன்குடி அருகே கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடன்குடி:
உடன்குடியை அடுத்த மணப்பாடு அருகே உள்ள புதுக்குடியேற்று பகுதியை சேர்ந்தவர் மோகன் (எ) அய்யா குட்டி (வயது 49). கூலித்தொழிலாளி.
இவரது மனைவி லெட்சுமி தனது குழந்தைகளுடன் ஸ்ரீவைகுண்டத்தில் தங்கி இருந்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது கணவர் தனது குடும்பத்தினரை சொந்த ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். அவர்கள் வர மறுத்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மோகன் (எ) அய்யா குட்டி அவரது வீட்டிற்கு அருகில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் குலசேகரன் பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×