என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
Byமாலை மலர்18 July 2019 9:52 AM GMT (Updated: 18 July 2019 9:52 AM GMT)
கூடங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
கரூர் மாவட்டம் குப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது22), ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவர்கள் இருவரும் கூடங்குளம் பகுதியில் உள்ள ஒரு மீன் கம்பெனியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர்.
நேற்று இவர்கள் மோட்டார் சைக்கிளில் கூடங்குளம் அருகே சென்றபோது விபத்தில் சிக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விவேகானந்தன் பலியானார்.
செல்வனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×