என் மலர்

  செய்திகள்

  பேருந்தும் காரும் மோதி விபத்து
  X
  பேருந்தும் காரும் மோதி விபத்து

  கள்ளக்குறிச்சி அருகே விபத்து - 8 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
  விழுப்புரம் கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

  விழுப்புரம் கள்ளக்குறிச்சி அருகே சென்னை நோக்கி வந்த பேருந்தும், காங்கேயம் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.  இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேற்படி விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. 
  Next Story
  ×