என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எழும்பூரில் போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவர் கைது
Byமாலை மலர்4 July 2019 10:04 AM GMT (Updated: 4 July 2019 10:04 AM GMT)
எழும்பூரில் வாகன சோதனையின் போது போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
எழும்பூர் எல்.ஜி. சாலையில் ஏட்டு நாராயணன், போலீஸ்காரர் தயாநிதி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் போலீஸ் காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போலீஸ்காரர் தயாநிதியையும் தாக்கினர். இதுபற்றி எழும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாணையில் அவர்கள் இருவரும் விருகம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ராம்குமார், அவரது நண்பர் கார் மெக்கானிக் விக்னேஷ் என்பது தெரிந்தது.
அவர்கள் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story
×