என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
படைப்புழு தாக்குதல்- மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.186.25 கோடி நிவாரணம் அறிவிப்பு
Byமாலை மலர்4 July 2019 7:12 AM GMT (Updated: 4 July 2019 7:12 AM GMT)
படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச் சோள பயிர்களுக்கு ரூ.186.25 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேராத விவசாயிகள் உடனே காப்பீட்டு திட்டத்தில் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். 2 லட்சம் மக்காச் சோள விவசாயிகளுக்கு ரூ.186.25 கோடி நிவாரணம் வழங்கப்படும். இறைவை பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500-ம், மானாவாரி பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.7,410-ம் நிவாரணமாக வழங்கப்படும்.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேராத விவசாயிகள் உடனே காப்பீட்டு திட்டத்தில் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×