search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடன்குடியில் இந்து முன்னணி கொடியேற்று விழா
    X

    உடன்குடியில் இந்து முன்னணி கொடியேற்று விழா

    உடன்குடி ஒன்றியம் பரமன்குறிச்சி அருகே உள்ள மூன்று கிராமங்களில் இந்து முன்னணி கொடியேற்று விழா நடைபெற்றது.
    உடன்குடி:

    உடன்குடி ஒன்றியம் பரமன்குறிச்சி அருகே உள்ள முருகேசபுரம், புங்கம்மாள்புரம், சரவண பெரியவன்புள்ளி ஆகிய மூன்று கிராமங்களில் இந்து முன்னணி கொடியேற்று விழா நடைபெற்றது. பொதுச்செயலர் கேசவன் தலைமை வகித்தார். கிளை தலைவர்கள் தனபால், சங்கர், கென்னடிபாபு, நிர்வாகிகள் பொன்கந்தசாமி, பாஸ்கரன், முருகன், வேல்குமார், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியையேற்றி பேசினார். இதில்  நிர்வாகிகள் வசந்தகுமார், ராஜன், நம்பிராஜன், பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×