என் மலர்
செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்தது
சென்னையின் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ஒரு பவுன் ரூ.25,184-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்தது. ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 184 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.3,148-க்கு விற்கிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 100 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.10 ஆகவும் உள்ளது.

Next Story