என் மலர்

  செய்திகள்

  தமிழகம், புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- நாராயணசாமி பேட்டி
  X

  தமிழகம், புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- நாராயணசாமி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை, தமிழகத்தில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

  புதுச்சேரி:

  புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் வெங்கட சுப்பா ரெட்டியாரின் நினைவு தின நிகழ்ச்சி மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  புதுவை, தமிழகத்தில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

  Next Story
  ×