என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார்த்தி சிதம்பரம் கைது - மதுரையில் காங்கிரசார் போராட்டம்
Byமாலை மலர்1 March 2018 10:28 AM GMT (Updated: 1 March 2018 10:28 AM GMT)
கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை:
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர். தங்கராமன் தலைமையில் கார்த்தி சிரம்பரம் கைதை கண்டித்து யானைக்கல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பால முருகன், நிர்வாகிகள் ராகுல் கிருஷ்ணன், ஜின்னா, முத்தியார், செய்யது பாபு, ரவிச்சந்திரன், பாஸ்கர், சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
×