என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கம் அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி
Byமாலை மலர்6 Feb 2018 11:58 AM GMT (Updated: 6 Feb 2018 11:58 AM GMT)
செங்கம் அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:
செங்கம் அடுத்த விண்ணவனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரங்கநாதன்(55). இவர் கண்ணக்குருக்கை அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இது குறித்து அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் பாய்ச்சல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பாய்ச்சல் போலீ சார் ரங்கநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பாய்ச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து குமாரசாமி வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
Next Story
×