என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதூரில் வேலைக்குச்சென்ற இளம்பெண் மாயம்
Byமாலை மலர்6 Feb 2018 11:07 AM GMT (Updated: 6 Feb 2018 11:07 AM GMT)
புதூரில் வேலைக்குச்சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை புதூரை அடுத்த கொடிக்குளத்தைச் சேர்ந் தவர் முத்து. இவரது மனைவி தீபா (வயது 27). இவர், மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வரவேற்பாளராக பணி புரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து புதூர் போலீசில் தீபாவின் தாயார் பஞ்சு புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தீபாவை தேடி வருகின்றனர்.
Next Story
×