என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் அருகே மாணவர் மாயம்
Byமாலை மலர்29 Oct 2017 1:26 PM GMT (Updated: 29 Oct 2017 1:26 PM GMT)
திருவாரூர் அருகே சேலவுக்கு அம்மா பணம் கொடுக்காததால் பள்ளி செல்வதாக கூறி சென்ற மாணவர் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் மாணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள மாவூர் வேப்பதாங்குடியை சேர்ந்த பாலு மகன் முகேஷ்குமார் (வயது-17) இவர் திருநெய்பேர் என்ற இடத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். இவர் செலவுக்கு பணம் கேட்டதற்கு அவரது அம்மா பணம் கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பள்ளி செல்வதாக கூறி சென்ற முகேஷ்குமார் மாயமாகி விட்டார்.
அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பாலு திருவாரூர் தாலுக்கா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.
Next Story
×