என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூரில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் ஆசிரியை தற்கொலை
Byமாலை மலர்14 Sep 2017 12:36 PM GMT (Updated: 14 Sep 2017 12:36 PM GMT)
மகன் இறந்த துக்கம் தாங்காமல் ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கரூர்:
கரூர் சேர்மன் ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சரோஜா(47). தனியார் பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களின் மகன் கடந்த 5 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்து வந்த சரோஜா, கடந்த 11ம்தேதி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷ மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
இதையடுத்து கரூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்ட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story
×