search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை: கடன் தொல்லையால் மின் அதிகாரி தற்கொலை
    X

    திருவண்ணாமலை: கடன் தொல்லையால் மின் அதிகாரி தற்கொலை

    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மின் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காமராஜ் நகரை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 45). திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    கடன் தொல்லையால் கஷ்டபட்டார். அவருக்கு பணம் கொடுத்தவர்கள் அடிக்கடிபணம் கேட்டுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த ஏகாம்பரம் நேற்று வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×