என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சேடப்பட்டியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
Byமாலை மலர்2 Aug 2017 2:50 PM IST (Updated: 2 Aug 2017 2:50 PM IST)
சேடப்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
பேரையூர், ஆக. 2-
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. குறிப்பாக உசிலம்பட்டி, சேடப்பட்டி, பேரையூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக விரோதிகள் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரம் செய்யப் படுகிறது.
போலீசாரும் கஞ்சா விற்பனையை தடுக்க நட வடிக்கை எடுக்காததால் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது.
இந்த நிலையில் சேடப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப் போது அயோத்திப்பட்டி தெப்பத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பால்ராஜ் (56) என்பவரையும், சேடப் பட்டியில் மாயாண்டி (55) என்பவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த தலா 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×