என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெம்பாக்கம் அருகே 3 குழந்தைகளின் தாய் மாயம்
Byமாலை மலர்31 May 2017 10:23 AM GMT (Updated: 31 May 2017 10:23 AM GMT)
வெம்பாக்கம் அருகே 3 குழந்தைகளின் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அடுத்த காரணை பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி மாலனி (30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்துக்கொள்ளும்படி மனைவியிடம் ரகுபதி தெரிவித்தார். அவரும் வேலைக்கு செல்லாமல், ஒரு மாதமாக வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 22-ந் தேதி காலை ரகுபதி வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது, மனைவி வீட்டில் இல்லாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம், உறவினர் வீடுகளில் தேடியும் மாலனி கிடைக்கவில்லை.
இதுகுறித்து, தூசி போலீஸ் நிலையத்தில், ரகுபதி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான மாலனியை தேடி வருகின்றனர்.

Next Story
×