என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூர் அருகே கார் மோதி தலையாரி பலி
Byமாலை மலர்31 May 2017 8:13 AM GMT (Updated: 31 May 2017 8:13 AM GMT)
சாத்தூர் அருகே கார் மோதி தலையாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
கோவில்பட்டி அருகே உள்ள சித்திரம்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 50). ஆவல் நத்தம் கிராம தலையாரியான இவர், ஜமாபந்தி முடித்துவிட்டு, மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார்.
சாத்தூர்-கோவில்பட்டி எல்லையான தோட்டிலோ வன்பட்டி வழியாக சென்றார். அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி கார் வேகமாக வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.
இந்த விபத்தில் சுப்புராஜ் தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட் டது.
விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பலியான சுப்புராஜுக்கு 4 மகள்கள் உள்ளனர்.
Next Story
×