என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் இன்று மாலை மத்திய மந்திரி ஜெட்லியுடன் 3 தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
Byமாலை மலர்31 May 2017 7:45 AM GMT (Updated: 31 May 2017 7:45 AM GMT)
டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு 3 தமிழக அமைச்சர்கள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசுகிறார்கள்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் 3 தமிழக அமைச்சர்கள் இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசுகிறார்கள்.
இதற்காக அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் டெல்லி சென்று விட்டனர். 4 மணிக்கு அவர்கள் நிதிமந்திரியை சந்திக்க இருக்கிறார்கள்.
வறட்சி நிவாரணம் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது. மேலும் ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படுகிறது. பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
×