என் மலர்

  செய்திகள்

  36-வது ஆண்டு நினைவு நாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
  X

  36-வது ஆண்டு நினைவு நாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 36-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
  சென்னை:

  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 36-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது.

  இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

  சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து வணங்கினார்.

  தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணி பிரிண்டர்ஸ், இந்தியா கேப்ஸ், கெய் டிராவல்ஸ், தந்தி டி.வி., ஏ.எம்.என். டி.வி., ஹலோ எப்.எம்.ரேடியோ, இண்டர் பிரஸ், சுபஸ்ரீ, மாலை முரசு ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

  மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-


  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் தங்கபாலு, நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பா.ம.க. முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நடிகர் விவேக், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், சிதம்பரம் தொழில் அதிபர் டி.சி.ராஜகுமார், டாக்டர் கருணாநிதி.

  தி.மு.க. மகளிர் அணி பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல்.

  அ.தி.மு.க. அம்மா அணியின் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், வழக்கறிஞர் ஆர்.எம்.டி.ரவீந்திர ஜெயன்.


  தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் அசன் ஆரூண், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சங்கர், துரைராஜ், மத்திய சென்னை மாவட்ட பொதுச் செயலாளர்கள் அகமது அலி, வேலு மற்றும் பிரபாகர், துறைமுகம் ரவிராஜ், எஸ்.எஸ்.வி.சசிகுமார், சண்முகம், கராத்தே செல்வம், மனோகரன், சீதா, சந்திரசேகரன், மலர்க்கொடி, விஜி, ராமு.

  தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி, மாவட்ட செயலாளர் விசாகன் ராஜன், பிரபு, செந்தில்குமார், ராஜா நந்தகுமார், பாஸ்கர்.

  த.மா.கா. மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், மயிலை சந்திரசேகர்.

  ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் வந்திய தேவன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி, கழக குமார், தலைமை நிலைய செயலாளர் தமிழ்மறவன், நன்மாறன்.


  பெருந்தலைவர் மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் என்.ஆர்.டி.பிரேம் குமார், புழல் தர்மராஜ், மோகன், சிவகுமார், சந்தானம், விஜய்மாரி, ராபர்ட், கண்ணன், வி.பி.அய்யர், கப்பல் ராஜ், நாகராஜ், விக்டர், மாரி, நீலகண்டன், ஸ்டாலின், அப்பா துரை.

  சமத்துவ மக்கள் கழக தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, சேதுராமன், கண்ணன், ரவி, கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு, அருண்குமார், சுபாஷ், வில்லியம், முனீஸ் வரன், மாலதி.

  நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கதிர் ராஜேந்திரன், புகழேந்தி மாறன், அமுதா நம்பி, கவிஞர் சுமித்ரா, வாகை வேந்தன், சிவகுமார், அய்யனார், ராமச்சந்திரன், சந்திரசேகரன், பார்த்த சாரதி, வெங்கடேசன், பழனிசாமி.

  தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மாவட்ட செயலாளர் வாசு தேவன், முத்துராஜ், வெள்ளையம்மாள், ஆனந்த், ராஜேந்திரன், தர்மேஷ், வீரராகவன், கணேசன், கண்ணன்.

  புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், சேதுராமன், ராஜாராம், பழனி, செல்வம், சுதர்சன், மனோகர மூர்த்தி, சரவணன், முரளி, ராதா கிருஷ்ணன், சீனிவாசன், ஜானகிராமன், மணி, ரமேஷ், ஆறுமுக சுந்தரம், ஆனந்தன், வினோத்குமார், ஜெகன், சங்கர்.


  அண்ணா எம்.ஜி.ஆர். தி.மு.க. தலைவர் முருகன், நிர்வாகிகள் தங்க மாரியப்பன், முத்துராமன், கார்த்திக், ராம்குமார், விவேகானந்தன், பாபு, மணிகண்ட பிரபு, தரணிராஜா, விமல்குமார்.

  சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்ன மணி நாடார், பொது செயலாளர் தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமி நாதன், மீஞ்சூர் வட்டார நாடார் சங்க தலைவர் திரவியம் நாடார், செயலாளர் கனகராஜ், பொருளாளர் சிவசுப்பிரமணியம், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார், அயன்புரம் சுப்பிரமணி நாடார், பிரயானந்தன், செயலாளர் சாமுவேல், பொருளாளர் எஸ்.பி.செல்வராஜ், சென்னை வாழ் வேம்பங்காடு நாடார் சங்க பொது செயலாளர் பஞ்சவர்ணம், செயலாளர் கண்ணன், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை தெற்கு மண்டல நாடார் எம்.செல்வராஜ், செயலாளர் பழனிமுருகன், பொருளாளர் சுரேஷ், நாடார் பேரவை தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மாரி முத்து, தமிழ்நாடு நாடார் பேரவை கல்பாக்கம் மோகன், அயப்பாக்கம் வட்டார நாடார் சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பூப்பாண்டியன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், நிர்வாகிகள் சாமுவேல், பரமேஸ்வரன், ஜஸ்டின் வீரதாஸ், தேவராஜ், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் சுந்தரேசன், துணை தலைவர் சுந்தரதாஸ், பாடலாசிரியர் வீரவம்சம், சென்னை வாழ் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க துணை செயலாளர் அய்யாதுரை, ரத்தினசாமி, முத்துவேல், சரத்குமார், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, சென்னை நாடார் சங்க தலைவர் கரண்சிங் நாடார், செயலாளர் விஜய குமார், பொருளாளர் மகேஷ், நிர்வாகிகள் சிந்துபாத், மாலணிராஜ், பூப்பாண்டியன், சாமுவேல், ராஜா பரமேஸ்வரன், தேவராஜ், பால்ராஜ், காஞ்சி காமராஜர், அறக்கட்டளை தலைவர் சாலமன், நாடார் சமுதாய நலச்சங்க தலைவர் சுபாஷ் நாடார், துணை தலைவர் பாபு அழகானந்தன், முவேந்தர் நாடார், பேரவை தலைவர் தயானந்தன், சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி, பொருளாளர் ஜெய்சங்கர், செயலாளர் ஜெயமணி, ஒருங்கிணைப்பாளர் அருணாசலமூர்த்தி, செய்தி தொடர்பாளர் ரமேஷ், லூர்துராஜ், பொன்சேகர், குழந்தைவேல், கனியரசன், மதிபாலன், ராமகிருஷ்ணன், ஜெயகுமார்.


  திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.எஸ்.பி.ராஜகோபால் நாடார், பொது செயலாளர் திருபுகழ் நிர்வாகிகள் கிருஷ்ண பாண்டியன், அமல்ராஜ், ஜி.பி.வி.ராஜ சேகரன், தேவராஜ் சீலன், அரிதாஸ், நாகராஜ், மாணிக்க வேல், சரவணபவன், பிரான்சிஸ் சேவியர், சாமுவேல், தேவசகாயம், செந்தில் குமார் எம்.எம்.ராஜேந்திரன், அணியாப்பூர் நாடார் சங்க தலைவர் தங்கவேல், நெற்குன்றம் நாடார் நலச்சங்க செயலாளர் முத்துராமன், சென்னை புறநகர் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், நாடார் மக்கள் பேரவை துணை தலைவர் சுந்தரேசன், தமிழ்நாடு நாடார் சங்க பொதுச் செயலாளர் பால்ராஜ், ஜூலியன் நாடார், தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் துணை தலைவர் அமல்ராஜ், தமிழக வணிகர் சம்மேளன மாநில தலைவர் கராத்தே சந்துரு, அகில இந்திய பள்ளி மாணவர் நலச்சங்க செயலாளர் பிரின்ஸ், சென்னை ஓட்டேரி நாடார் ஐக்கிய சங்க தலைவர் தங்கசாமி, செயலாளர் சாமுமோன், பொருளாளர் செல்வராஜ், சட்ட ஆலோசகர் கே.செல்வராஜ், காமராஜர் ஆதித்தனார், கழக மாநில பொருளாளர் பிரபாகரன், தமிழ்நாடு சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க தலைவர் பி.சி.பச்சைகனி, தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்க முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் பட்டூர் பாலமுருகன், அமைப்பு செயலாளர் அருண், காஞ்சி கருணாகரன், தமிழன்னை மாத இதழ் செய்தி ஆசிரியர் ரவி, தங்கவேல், உடையார் லட்சுமணன், ராமமூர்த்தி, பார்கவகுல சங்க பொது செயலாளர் தனபால் உடையார், திருவல்லிக்கேணி முகமது பிலால், வீராசாமி, வியாசர்பாடி சந்தானம், சேகர், செல்வகண்ணன், முத்தமிழ் நகர் குணசேகரன், ஆவடி சீனிவாசன், வெங்கடேச பண்ணையார் மன்ற செயலாளர் விஜயகுமார், மார்க்கெட் ராஜா, ராஜராம், ரோசிங் நாடார், மாரிமுத்து, காளிமுத்து, காமராஜர் மக்கள் நற்பணி இயக்க மாநில பொது செயலாளர் மதனவேல் ராஜன், மகளிரணி தலைவி சுந்தர மீனாட்சி, வைரவராஜன், காமராஜர் மன்ற மாநில தலைவர் எம்.வி.திருப்பதி, பொருளாளர் புவனேஷ்வரன், டாக்டர் அம்பேத்கர் மக்கள் நலச்சங்க செயல் தலைவர் சிந்தாதிரிப்பேட்டை நாகராஜன், செயலாளர் சந்தர், பொருளாளர் சந்திரபாபு, நிர்வாகிகள் சந்திரன், மோகன், பாஸ்கரன், கந்தவேல், உஷாராணி, பிரேம்குமார், ஹரி, தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் மதன், ஜெயந்த் ஹவுசிங் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன், தமிழ்நாடு வியாபாரி பேரவை மாநில தலைவர் முத்துகுமார், இந்து முன்னணி பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர செய்தி தொடர்பாளர் பசுதாய் கணேசன், மத்திய சென்னை பொதுச் செயலாளர் சிவவிஜயன்.

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, சென்னை மண்டல தலைவர் சதுர்க்துல்லா, மத்திய சென்னை மாவட்ட தலைவர் சாமுவேல், ராமசந்திரன், வினோத்குமார் பாபு, எஸ்.பி.சண்முக சுந்தரம், மாரியப்பன், ஜெயகுமார், வினோத், பொன்ராஜ், அர்ஜூனன், தாஸ், வட சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் ராபர்ட், பம்மல் அண்ணாநகர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன், செயலாளர் பால்ராஜன், பொருளாளர் நம்புசாமி, அயப்பாக்கம் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் பொன்குமரகுரு, பொருளாளர் பாண்டியன், சென்னை அயன்புரம் வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் கிருஷ்ணன், செயலாளர் பாண்டிய ராஜன், பொருளாளர் சுயம்பு, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநில தலைவர் அ.முத்துக்குமார் பொதுச்செயலாளர் கே.சி.ராஜா காஞ்சி மண்டல தலைவர் பிர்லா, பி.சிவலிங்கம், ராஜகோபால்.

  டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் நெல்லை மாவட்ட செயலாளர் தோப்புமணி, தொழில் அதிபர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.முத்துபாண்டியன், நற்பணி மன்ற மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் இளவரசு, மத்திய சென்னை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், தென் சென்னை மாவட்ட தலைவர் இந்துநாதன், அம்பத்தூர் தொகுதி தலைவர் சுபாஷ், துணை தலைவர் பாபு, வடசென்னை மாவட்ட தலைவர் தங்க பெருமாள், துணை தலைவர் மணலி குமார், வன்னியராஜன், ஆனந்தன், மணிகண்டன், எட்வர்ட் அணியாப்பூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம்.
  Next Story
  ×