என் மலர்

    செய்திகள்

    கரூர் அருகே மது விற்ற வாலிபர் கைது
    X

    கரூர் அருகே மது விற்ற வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கரூர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    வேலாயுதம்பளையம்:

    கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் தவுட்டுபாளையம்  அருகே ராமநாதபுர மாவட்டம் மேலையூரை சேர்ந்த கார்த்திகேயன் (32), என்பவர்     திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம்பாளையம் போலீஸ்சப்-இன்ஸ் பெக்டர் சந்திரகலாவிற்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு மது பாட்டில்களை வைத்து கார்த்திகேயன்  விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

    உடனே கார்த்திகேயனை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 5  மது பாட்டில்களையும்  பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×